Wednesday, May 19, 2010

Indru

Share
இன்று 

பயணம்  இதுவரை சுவைதான்
போகும் பாதையிலோ திரை  தான்.

நேற்றைய  நினைப்பிலே  மிதப்பு 
நாளைய  கவலைகளின்  துடிப்பு.

என்  கையில்  இருப்பதோ  இன்று 
அதை  ரசிப்பதே  நன்று!

***
ஷேகர் 
19-May-2010 

No comments:

Post a Comment